மதுரை: பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் வெள்ளத்துரைக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. சிபிசிஐடி விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் மனுதாரருக்கு முன்ஜாமின் வழங்க முடியாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. மேலும் .வழக்கில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர் என்பதற்கான முகாந்திரம் உள்ளது. பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் முன் ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கும்’ எனவும் ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
