சிவகாசியில் ரூ.6 கோடி மதிப்பிலான கால்நடைத்துறை நிலம் போலியான ஆவணங்களுடன் பத்திரப்பதிவு என புகார்

விருதுநகர்: சிவகாசியில் ரூ.6 கோடி மதிப்பிலான கால்நடைத்துறை நிலம், போலியான ஆவணங்களுடன் பத்திரப்பதிவு என புகார் எழுந்துள்ளது. 61 சென்ட் அரசு நிலத்தை தனி நபர் பெயரில் பத்திரப்பதிவு என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: