உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் பலி!!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். குடியிருப்பின் கீழ் தளத்தில் எலக்ட்ரிக் பைக் சார்ஜிங் செய்யப்பட்ட போது ஏற்பட்ட தீயால் விபத்து ஏற்பட்டுள்ளது. 50 குடும்பங்கள் வசித்து வந்த குடியிருப்பில் ஏற்பட்ட தீயை, 7 வாகனங்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories: