நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்துள்ளோம்: பிரதமருக்கு கர்நாடக முதல்வர் கடிதம்

கர்நாடகாவில் வறட்சி ஏற்படும் சூழல் நிலவுகிறது. நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்துள்ளோம். மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: