காருக்குள் சிக்கி 6வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி

 

ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி கோமதி. இவர்களது மகன் தமன் (6). 1ம் வகுப்பு படித்து வந்தான். பெரியப்பா மகன் பிரவீன்குமாருடன் நேற்றுமுன்தினம் காலை காரில் சென்றுவிட்டு மாலையில் திரும்பி னான். பிரவீன்குமார் காரை வெளியே நிறுத்தி விட்டு வீட்டில் பேசிக்கொண்டிருந்தார். காருக்குள்விளையாடி கொண்டிருந்த தமன் திடீரென கதவு லாக் ஆனதால் மூச்சு திணறி இறந்தான்.வெகு நேரத்துக்கு பிறகு காரை திறந்்தபோதுதான் இது தெரிந்து பெற்றார் கதறி அழுதனர்.

Related Stories: