சட்டம்-ஒழுங்கு பிரச்சனை கொலைகள், பாலியல் குற்றங்கள் தொடர்பாகவும் ஆளுநரிடம் இன்று மதியம் 3.30 மணிக்கு மனு அளிக்கிறது திமுக

சென்னை: சட்டம்-ஒழுங்கு பிரச்சனை கொலைகள், பாலியல் குற்றங்கள் தொடர்பாகவும் ஆளுநரிடம் இன்று மதியம் 3.30 மணிக்கு திமுக மனு அளிக்கிறது. குதிரை பேர புகார், அனிதா ராதாகிருஷ்ணன் மிரட்டப்பட்டதாக ஆளுநரிடம் திமுக புகார் அளிக்கிறது. அமைச்சரவை கூட்டத்தில் தனி நபர்கள் பங்கேற்றது குறித்தும் ஆளுநரிடம் திமுக மனு அளிக்க உள்ளது.

Related Stories: