சென்னை ராஜாஜி சாலையில் போர் நினைவுச் சின்னம் அருகே 2 மாநகர பேருந்துகள் மோதி விபத்து

சென்னை: சென்னை ராஜாஜி சாலையில் போர் நினைவுச் சின்னம் அருகே 2 மாநகர பேருந்துகள் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநர் வெங்கடேசனிடம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: