ஈரான்: சுதந்திர நாடுகள் மீது பிற நாடுகள் தங்களின் ஆதிக்கத்தை திணிக்கும் காலம் முடிவுக்கு வந்துவிட்டதை ஈரான் நிரூபித்துக் காட்டியுள்ளது. ஈரானின் அசைக்க முடியாத உறுதியையும், வெற்றியையும் ஒட்டுமொத்த உலகமே வியந்து பாராட்டுகிறது. இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்காவின் தோல்விக்கான பிரகடனமே ஆகும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாஃப் கூறியுள்ளார்.
