சென்னை: முதலமைச்சரின் பதிலுரை முழுவதுமே பொத்தாம்பொதுவாக இருந்தது ஏன் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலுரையில் எதிர்க்கட்சி கோரிக்கைக்கு பதில் இல்லை. மேட்டூர் அணை திறக்கப்படாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அச்சத்தை போக்க பதில் இல்லை. பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்றும் கூறினார்
