கொள்கை ரீதியாகவும் நிலைப்பாடு ரீதியாகவும் வேறுபட்டிருந்தாலும் மக்கள் பணியே முதன்மையான நோக்கம்: முதல்வர் விஜய் பேச்சு

 

கொள்கை ரீதியாகவும் நிலைப்பாடு ரீதியாகவும் வேறுபட்டிருந்தாலும் மக்கள் பணியே முதன்மையான நோக்கம் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார். அரசு திட்டங்கள், பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வர் பதிலுரை. ஒன்றிணைந்து செயல்பட்டால் முதன்மை மாநிலமாக இருக்கும். மக்களால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமன்றம் வந்துள்ளோம்

Related Stories: