தமிழகம் நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் Jun 23, 2026 திமுகா ஐரோப்பிய ஒன்றிய அரசு NEET சென்னை சைதபெட்டா, சென்னை சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மக்களைதேடி மருத்துவ ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கவேண்டும்