இந்தியா டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்.! அபராதத்தை 2 மடங்காக உயர்த்திய ரயில்வே நிர்வாகம் Jun 20, 2026 நிர்வாகம் ஜூலை 1-ஆம் தேதி முதல் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் 500 ரூபாய் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 250 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த அபராத தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம்.
மேகதாது திட்டம் எங்கள் எல்லைக்குள் நாங்கள் செயல்படுத்த விரும்பும் ஒன்று.!! கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்கலாம்; அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேட்டில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது: உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் எச்சரிக்கை
நீட் தேர்வு குளறுபடிகளால் தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: பிரதமருக்கு கரப்பான் பூச்சி கட்சி கடிதம்