நாடு முழுவதும் நாளை நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில் மாதிரி பயிற்சி தொடங்கியது

டெல்லி: நாடு முழுவதும் நாளை நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில் மாதிரி பயிற்சி தொடங்கியது. தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் மறுதேர்வு மாதிரி பயிற்சி தொடங்கியது. நீட் தேர்வில் முறைகேடுகள், குளறுபடிகளை தடுக்க மாதிரி பயிற்சி நடைபெற்று வருகிறது. முறைகேடுகளை தடுக்க தேர்வு மையங்களில் மும்முனை பாதுகாப்பு அமல்படுத்தியுள்ளது.

Related Stories: