மேகதாது திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம்: கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி

மேகதாது திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்றும் மேகதாது அணை திட்டம் 2 மாநிலங்களுக்கும் பயன் தரும் என கர்நாடக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார். குடிநீர், மின் உற்பத்திக்காக மட்டுமே தண்ணீரை பயன்படுத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் தடையின்றி கிடைக்கும். தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண தயார் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: