சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை மையம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- நீல்கிரி
- சேலம்
- பெரம்பலூர்
- திருச்சி
- தஞ்சை
- திண்டுக்கல்
- பிறகு நான்
- மதுரை
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- ஈரோடு
