ஆரணி பகுதியில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில் இருவர் கைது செய்யப்பட்டார். பிளஸ் 1 மாணவியை காதலிப்பதாகக் கூறி துன்புறுத்தியதாக இமானுவேல் (34) என்பவரும், சக தொழிலாளியின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக லோகேஷ் என்பவரும் போலீசார் கைது செய்தனர்.
