தமிழ்நாட்டில் இன்று 16 இடங்களில் 100°Fக்கு மேல் வெப்பம் பதிவானதால் மக்கள் கடும் அவதி.

 

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 16 இடங்களில் 100°Fக்கு மேல் வெப்பம் பதிவானதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கத்திரி வெயில் காலம் முடிந்த பிறகும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் கொளுத்தியது. சென்னை மீனம்பாக்கம், மதுரையில் அதிகபட்சமாக 105°F, திருத்தணி, பாளையங்கோட்டையில் 104°F வெப்பம் பதிவானது.

Related Stories: