தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்

சென்னை: தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன். தற்போதைய பொருளாதார நிலை, தமிழ்நாடு அரசின் கடன் உள்ளிட்டவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் நிதிமேலாண்மை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.

Related Stories: