மானாமதுரை ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

 

மதுரை: மானாமதுரை ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு அளித்துள்ளது. அதிகாரிகள் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளனர்.

Related Stories: