ஈரோடு மாவட்டத்தில் தனியார் தோல் தொழிற்சாலை ஊழியர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழப்பு

ஈரோடு: சுண்ணாம்பு ஓடை பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில், இயந்திரத்தில் சிக்கி ஊழியர் செல்வம் (63) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியபின் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: