கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: கனிமொழி எம்.பி

சென்னை: கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது என கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசிய செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பெண்கள் அனைவரும் தங்களையும், குழந்தைகளையும் தாங்களே பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: