ஜூன் மாதத்துக்கான உரிமைத் தொகை ரூ.1,000, பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பு

 

சென்னை: ஜூன் மாதத்துக்கான உரிமைத் தொகை ரூ.1,000, பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு மாதம் ரூ. 2,500 என்ற வாக்குறுதி குறித்து தவெக அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. மாதம் ரூ.2,500 வாக்குறுதியை நிறைவேற்றாததால் பயனாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Related Stories: