மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

பர்மிங்காம்: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் இதற்கு முன் 16 முறை டி20 போட்டியில் மோதியுள்ளன. இந்தியா 13, பாகிஸ்தான் 3ல் வென்றுள்ளன. உலகக்கோப்பையில் இரு அணிகளும் 8 முறை மோதியிருக்கும் நிலையில், 6-2 என இந்தியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

Related Stories: