குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி,ஜூன்.13: திருச்சி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்தில் தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நேற்று துவக்கி வைக்கபட்டது. மேலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் திவ்யநாதன் தலைமை வகித்தார்.

 

Related Stories: