பெற்றோர் முற்றுகை நவல்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

திருவெறும்பூர், மார்ச் 7: திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் முத்துக்குமார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் காவல் நிலையத்திற்கு மாற்றலாகி சென்றதையொட்டி கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் நவல்பட்டு காவல் நிலையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நவல்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக வெற்றிவேல் பெற்றுக்கொண்டார்.

Related Stories:

>