மதுரை: இரு சக்கர வாகனங்களை பைக் டாக்ஸி போல அனுமதிப்பதில் அரசின் நிலைப்பாடு என்ன? என ஒன்றிய, மாநில அரசுகளானது பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி சேவை அதிகரிக்கும் நிலையில், அவற்றை ஒழுங்குபடுத்த எந்த திட்டமோ, விதிகளோ இல்லை என பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
