சென்னை: நான் அரசியலில் நுழைவேன் என ஒருபோதும் கற்பனை செய்ததில்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இன்று சூழ்நிலைகள் என்னை அரசியலில் நுழைய வேண்டிய ஒரு நிலைக்கு கொண்டு வந்துள்ளன. நான் அரசியலுக்கு வர வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து நீங்கள் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
