தமிழகம் நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை Jun 06, 2026 நெல்லை திருநெல்வேலி மாணிக்கம் திருநெல்வேலி: நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணிக்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். நெல்லையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொல்லை தந்ததாக புகார் அளித்துள்ளனர்.
இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகையின் போது ஏற்கனவே உள்ள நடைமுறையின் படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார்
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா கோலாகலம்: வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களை வரவேற்று வணங்கிய பக்தர்கள்