சென்னை: திருவைகுண்டம் அருகே தவெக நிர்வாகிகளால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து பொறுப்புடன் முதலமைச்சர் விஜய் எப்போது செயல்படுவார் என கனிமொழி எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.