சொல்லிட்டாங்க…

 

காக்கி சட்டை அணிந்த சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? வெட்கக்கேடு.
– பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

ஆட்சியும், அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது முதல்வர் விஜய். கைக்கூலிகளை வைத்துக்கொண்டு அதிமுகவினரை விலை பேசாதீங்க..
– முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Related Stories: