சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து மதிமுக சார்பில் சென்னையில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்பாட்டத்தில் இடதுசாரிகள், மமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளன.