ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு

 

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. நெட்டூர் கிராமத்தில் திருமண விழாவில் புகுந்து 6 பேரை வெட்டிவிட்டு தப்பியோடிய மர்மகும்பல்; காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 பேரை மர்மநபர்கள் கொடூரமாக வெட்டிய நிலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். போதையில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை உடனடியாக கைது செய்யக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: