தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில் நிதியை தமிழக அரசின் நிறுவங்களுக்கு முதலீடு செய்வதை எதிர்த்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தின் முதலீடு செய்யப்பட்ட கோயில் நிதி பாதுகாப்பாக இருக்கும் என அரசு விளக்கம் அளித்துள்ளது. உரிய வட்டி வழங்கப்பட்டு வருவதால், முதலீட்டின் பாதுகாப்பு குறித்து அச்சம் தேவை இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசு 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related Stories: