சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மக்களுக்கு பாதிப்பில்லாமல் செயல்படுத்த வேண்டும் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். தொழில் வளர்ச்சி, இளைஞர்கள் வேலைவாய்ப்புடன் தொடர்புடைய பரந்தூர் விமான நிலையம் அவசியமானது. விமான நிலையம் அமைக்க நிலம் வழங்குவோருக்கு கேட்டும் அளவுக்கு இழப்பீட்டு தொகை தர வேண்டும் மற்றும் நிலம் வழங்கும் குடும்பத்தினருக்கு ஒன்றிய, மாநில அரசு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
