சிறுவனுக்கு பாலியல் தொல்லை – தலைமை காவலர் பணி நீக்கம்

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தலைமை காவலர் வேலப்பனை பணியில் இருந்து நீக்கம் செய்ய சென்னை மாநகர ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

Related Stories: