தமிழகம் மேலூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை! May 25, 2026 ரூ மாலூர் சந்தை மதுரை மாலூர் கால்நடை சந்தை மதுரை: பக்ரீத் மற்றும் உள்ளூர் திருவிழாக்களை ஒட்டி, மதுரை மேலூர் கால்நடைச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு ஆடு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை விற்பனை செய்யப்பட்டது.
சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை கட்டப்படும் அண்ணா சாலை உயர்மட்ட பாலத்தை வரும் செப்டம்பர் மாதம் திறக்க இலக்கு: அதிகாரிகள் தகவல்
திமுக-மமக இடையே பிரிவு, பிளவை உண்டாக்கும் நோக்கில் உண்மையற்ற செய்திகளை பரப்புவதா? ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னையில் தொடர் மின்வெட்டு மூஞ்ச பாத்து ஓட்டு போட்டிருந்தா எம்எல்ஏ யார்னு தெரிஞ்சிருக்கும்: ஜெயக்குமார் நக்கல்
அறிவிக்கப்படாத மின் வெட்டால் இரவு நேரங்கள் மக்களுக்கு தூங்கா இரவுகளாக மாறியுள்ளது: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கொலை, பலாத்காரம் டெய்லி நடக்குது… விதவிதமா விளம்பரம் செஞ்சுட்டு இருக்கீங்க.. குற்றவாளிகளை எல்லாம் அமைச்சராக்கினால் குற்றங்கள் எப்படி குறையும்? வெளுத்து வாங்கும் நயினார்
சிபிஎஸ்இ இணையதளத்தில் தொடரும் குளறுபடிகளை சரிசெய்ய ஐஐடி வல்லுநர்கள் குழு: தவறாகப் பெறப்பட்ட கட்டணங்கள் திரும்ப வழங்கப்படும் என அறிவிப்பு
காரணங்களைக் கூறுவதை தவிர்த்து மின்வெட்டை முற்றிலுமாகத் தடுக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிக்கான முதல் நிலை தேர்வு: இந்தியா முழுவதும் சுமார் 5.49 லட்சம் பேர் எழுதினர்
அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முடிவு எடுக்கும்போது நான் எப்படி நியாயமாக நடந்து கொண்டேன் என்பதை நாடறியும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி
தொடர் பின்னடைவுக்கு பின்னால் பல்வேறு அரசியல் உள்ளது அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி வேணுகோபால் விலகல்: தலைமை அனைவரையும் அனுசரித்து செல்லவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு
மேகதாது அணை விவகாரம் கர்நாடக துணை முதல்வருக்கு திமுக கடும் கண்டனம்: இப்போதாவது வாய் திறந்து பேச முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தல்
கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் திறப்பு; நோட்டுப்புத்தகம், ஸ்கூல் பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் விற்பனை மும்முரம்: தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்
தவெக அமைச்சரவையில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு; விசிகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விலகல்: கொள்கையிலும் கருத்தியலிலும் தடம் மாற தயாராகி விட்டார் என திருமாவளவன் மீது கடும் குற்றச்சாட்டு