தமிழகம் சென்னையில் நாளை மின் தடை May 23, 2026 சென்னை அம்பத்தூர் சிட்கோ முகபேரா மின்சார விநியோகக் கழகம் சென்னை: அம்பத்தூர், சிட்கோ மற்றும் முகப்பேர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் பகிர்மானக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.