திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா மொகைதீன்(38) மீது கஞ்சா வழக்கில் கைதாகி சிறையிலிருந்து ஜாமினில் வந்த அப்துல் பாசித் என்பவர் கும்பலாக சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் செய்தியாளர் ஹாஜா மொகைதீன் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
- முத்துப்பேட்டை, திருவாரூர்
- ஹஜா மொகைதீன்
- அப்துல் பாசித்
- முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம்
- தஞ்சாவூர் அரசு…
