திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உள்பட 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி கருப்பையா, அவரது மனைவி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கருப்பையாவை காப்பாற்ற முயன்றபோது மற்ற இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மழையின்போது மின்கம்பி அறுந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: