நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் பறிப்பதாக தொடர்ந்த மனுவில் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்களுக்கு எதிராக தொடர்ந்த மனுவில் கூட்டுறவுத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மனுதாரரின் விண்ணப்பத்தை 2 வாரங்களில் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: