வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இந்திய கம்யூ. கண்டனம்

சென்னை: புதுக்கோட்டை மழையூர் அருகே மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பாலியல் வன்தாக்குதலுக்கு இந்திய கம்யூ. கண்டனம் தெரிவித்துள்ளது. ‘குற்றச் செயலில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் எதிர்கால பாதுகாப்புக்காக தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என இந்திய கம்யூ. தெரிவித்துள்ளது.

Related Stories: