சென்னை: தவெக ஆட்சியமைத்து நாளையுடன் ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி நீடித்துவருகிறது. அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக தமிழ்நாடு பொறுப்பு ஆளுநரை, முதலமைச்சர் விஜய் சந்திக்க வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
