இந்தியா ம.பி.: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து-5 பேர் பலி May 15, 2026 போபால் மத்தியப் பிரதேசம் திவாஸ் மாவட்டம் போபால்: மத்தியப் பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயம் அடைந்தனர். மத்தியப்பிரதேச மாநிலம் திவாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உடையணிந்து வாதாடினார் மம்தா பானர்ஜி: ‘திருடி’ என சிலர் கோஷமிட்டதால் பரபரப்பு
16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் வரும் 30ல் தொடக்கம்: டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் நடக்கிறது; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கடல் வழி போக்குவரத்து உலக பொருளாதாரத்திற்கு அவசியம்: பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் விலை ரூ.20 வரை உயர்கிறதா?: நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுடன் மக்கள் முற்றுகை