சென்னை: திமுக தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன், அப்டேட் ஆகி மீண்டும் வருவேன். வெற்றிக்கு பொறுப்பு ஏற்பதுபோல தோல்விக்கு பொறுப்பு ஏற்பதே தலைமை பண்பு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தோல்வியால் முடங்கிவிட மாட்டேன். தேர்தல் முடிவுகளுக்கு காரணம் என்ன? உங்களுடைய கருத்துகளை அனுப்புங்க என தொண்டர்களை மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
