ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சமூக வலைதளங்களை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்! புதிய வரலாற்றை எழுதுவோம்! திமுக எனும் பேரியக்கத்துக்கு இளைஞர்கள்தான் எதிர்காலம். இனி நம் திட்டங்களையும் அதனை செயல்படுத்துவதையும் மேம்படுத்துவோம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: