சென்னை: புதுமைப் பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல். தவெக ஆட்சிக்கு வந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.1,000 வரவுவைக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களில் உதவித்தொகை வரவுவைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சிகளின் முக்கியமான திட்டங்கள் தொடரும் என உறுதி அளித்திருந்தார் முதல்வர் விஜய்
