திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். என்ன ஆனாலும் சரி… சூரியன் ஒருபோதும் மறையாது, திரும்ப உதித்தே தீரும். திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே தவிர கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. திமுகவுக்கும் தவெகவுக்குமான வாக்கு சதவீதம் வேறுபாடு என்பது 3.52 சதவீதம் தான். தேர்தல் தோல்வியை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம்.

Related Stories: