மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

 

சென்னை: மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன. கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதை தடுக்கத் தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: