நாகபட்டினம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

 

நாகபட்டினம்: நாகபட்டினம் அருகே வீடு கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். பள்ளி விடுமுறையையொட்டி தாத்தா வீட்டிற்கு வந்த சிறுவர்கள் மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர். 4 வயதான சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: