தமிழகம் சென்னை வேளச்சேரி இல்லத்தில் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!! May 12, 2026 முதல் அமைச்சர் விஜய் வி.கே.சி திருமாவளவன் சென்னை சென்னை: சென்னை வேளச்சேரி இல்லத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். விசிக ஆதரவு அளித்ததற்காக திருமாவளவனை சந்தித்து நன்றி தெரிவித்தார் விஜய்.
ஊழல் வழக்கை மறைத்ததாக சேலம் மேற்கு தொகுதி தவெக எம்எல்ஏ லட்சுமணனை தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுநரிடம் சுயேட்சை வேட்பாளர் மனு
அத்திப்பட்டு அருகே இன்று காலை மின்சார ரயில் மோதி வாலிபர் பலி: உடலை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் கடிதம்
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததற்காக பேராசிரியர் காதர் மொயிதீனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் விஜய்..!!